ஹமாஸ் முற்றிலும் ஒழியும்வரை நிரந்தர போர்நிறுத்தம் கிடையாது!- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
ஹமாஸ் ராணுவம் முற்றிலும் ஒழியும்வரை காசாவுடன் நிரந்தர போர்நிறுத்தம் கிடையாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக ஹமாஸின் பிடியிலிருக்கும் தங்களது பணயக்கைதிகளை ...