இட ஒதுக்கீட்டிற்காக தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெறும்!- ராமதாஸ்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்காக தமிழகம் ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் ...