2020-ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் போர் வந்திருக்காது : அதிபர் புதின்
2020-ம் ஆண்டில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் உக்ரைன் போர் வந்திருக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்ற ...