தங்கள் மீது போர் தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுக்க தயார்!- பிலிப்பைன்ஸ் அதிபர்
பிலிப்பைன்ஸ் மீது போர் தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என அந்நாட்டு அதிபர் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் சீனக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் ராணுவத்தினர் படகு மூலம் ...