பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர்!
பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், அரசு அலுவலகங்களில் பாகிஸ்தான் கொடியை அகற்றிவிட்டு பலுசிஸ்தான் கொடியை ஏற்றி வருகின்றனர். பாகிஸ்தானின் தென் மேற்கு பகுதியான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி நீண்ட ...