டூரிஸ்ட் ஃபேமிலி மீது வழக்குத் தொடரச் சொன்னார்கள் : தியாகராஜன்
டூரிஸ்ட் பேமிலி படத்தில் தன் பட பாடலை படக்குழுவினர் கேட்காமல் பயன்படுத்தியதாகத் தியாகராஜன் தெரிவித்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம்பெற்ற மலையூர் நாட்டாமை பாடல் படத்தின் காட்சியில் முக்கிய பங்கு வகித்தது. இப்பாடல் நடிகர் பிரசாந்த் ...