They only make her act for sexy roles - Pooja Hegde - Tamil Janam TV

Tag: They only make her act for sexy roles – Pooja Hegde

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

இந்தி சினிமாவில் தன்னை வெறும் கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் என நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். கூலி திரைப்படத்தில்  மோனிகா என்ற பாடலுக்கு பூஜா ஹெக்டே நடமாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி வைரலானது. இதுகுறித்த நேர்காணலில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டே, இந்தி திரைத்துறையில் தன்னை ...