ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி பெருவிழா! – திரண்ட பக்தர்கள்!
சென்னையின் இதயப் பகுதியான வடசென்னையில் உள்ள திருவொற்றியூரில், அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஞான சக்தியின் வடிவமாக இந்த தலத்தில் எழுந்தருளியுள்ள ...