அமைச்சர் மகன் 3-வது மொழி படிக்கும் போது அரசுப்பள்ளி மாணவன் படிக்கக்கூடாதா? – எஸ்.ஜி.சூர்யா கேள்வி!
புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என கூறப்பட்டுள்ளதா என்பதை ப.சிதம்பரம் நிரூபிக்க முடியுமா? என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற ...