third world war - Tamil Janam TV

Tag: third world war

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா, தென்கொரியா - வடகொரியா, தாய்லாந்து - கம்போடியா என ஒவ்வொரு நாடும் மற்றொன்றை முறைத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஒருவேளை ...

கெடு விதித்த ட்ரம்ப் : பதிலடிக்கு தயாரான ஈரான் – மூள்கிறதா 3ம் உலகப்போர்?

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானை எச்சரித்துள்ளார்.  ட்ரம்பின் அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, அமெரிக்காவின் மீது  ஏவுகணை தாக்குதலுக்குத் தயார் என்று ஈரான் ...

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ...

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ரஷ்யா - உக்ரைன் மற்றும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்  அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மத்தியப் ...