‘திரு.மாணிக்கம்’ படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியீடு!
நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள 'திரு.மாணிக்கம்' படத்தின் இசைக்கோர்வை வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ...