அருள்மிகு கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு சுவாமிக்கு ஒவ்வொரு நாட்களும் ...