அண்ணன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ள அண்ணன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருவெள்ளக்குளம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு ...