ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் ஆலயத்தில் திருக்கல்யாணம்!
புதுச்சேரி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து ...