திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா – 2, 688 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றம்!
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 688 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே ...


