திருப்பதி செல்லும் திருக்குடை : பெரியபாளையத்தில் உற்சாக வரவேற்பு அளித்த பக்தர்கள்!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்காக கொண்டு செல்லப்படும் திருக்குடைக்கு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரம்மோற்சவ விழாவிற்காக திருக்குடை மற்றும் பெருமாள் பாதங்கள் திருநின்றவூரிலிருந்து ...