துணை முதல்வர் திறந்து வைத்த கரூர் புதிய பேருந்து நிலையம் – குளம் போல் நீர் தேங்கியதால் பயணிகள் அவதி!
கரூரில் துணை முதலமைச்சர் திறந்த வைத்த புதிய பேருந்து நிலையத்தில் ஒருநாள் பெய்த மழைக்கே குளம்போல தண்ணீர் தேங்கியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். திருமாநிலையூர் பகுதியில் கட்டப்பட்ட புதிய ...