சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலாக பதிலளித்த திருமாவளவன்!
சாதிய பெயர்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, திருமாவளவன் மழுப்பலாகப் பதிலளித்தார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திருமாவளவன், காலமும் சூழலும் அனுமதித்தால் ஆணவ கொலைத் தடுப்புச் சட்டம் குறித்து பேரவையில் பேசுவோம் ...