திருமாவளவன் தரம் தாழ்ந்து பேசுவார் என நினைத்துக்கூட பார்த்ததில்லை – தமிழிசை சௌந்தரராஜன்
திருமாவளவன் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து பேசுவார் என நினைத்துக்கூட பார்த்ததில்லை என தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு ...