தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள் – அரசாணை வெளியீடு!
தமிழ்நாட்டில் புதிதாக 13 நகராட்சிகளை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், காளையார்கோவில், ...