கும்பகோணம் அருகே கோலாகலமாக நடைபெற்ற திருஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா!
கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தர் முத்து பல்லக்கு விழா, வெகு சிறப்பாக நடைபெற்றது. சிவபெருமான் திருஞானசம்பந்தருக்கு பட்டீஸ்வரத்தில் முத்து பல்லக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருஞானசம்பந்தர் மடத்திலிருந்து, ...