திருமுல்லைவாயல் : சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர் – பொதுமக்கள் கடும் சிரமம்!
கனமழை காரணமாகச் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் மழைநீர் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சென்னை மற்றும் அதன் புறநகர் ...
