கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா தொடக்கம்!
கும்பகோணம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் ராகு பகவானுக்குரிய ...
