திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி கோடிக்கணக்கில் மோசடி – போலீஸ் விசாரணை!
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலின் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி பண மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ...