திருநின்றவூர்: முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவி கேமராக்கள்!
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் தொய்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. திருநின்றவூர் தனியார் அருகே உள்ள ரவுண்டானாவில் பொருத்தப்பட்டுள்ள ...