திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் நடத்தப்படும் கிரிவலம் – நயினார் பங்கேற்கவுள்ளார்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி முருக பக்தர்கள் பேரவை சார்பில் நடத்தப்படும் கிரிவலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொள்ள உள்ளார். ...








