திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் : விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் தேங்காய் உடைத்து போராட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், திருப்பரங்குன்றம் தீப தூண் விவகாரம் தொடர்பாகத் திமுக அரசைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் 108 தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
