திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...
