திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனு தள்ளுபடி!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...
