திருப்பரங்குன்றம் : தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காப்பாற்றிய காவலர்!
திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரைக் காவலர் ஒருவர் சாதுரியமாகச் செயல்பட்டு காப்பாற்றினார். மதுரை மாநகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் செல்லக்கூடிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த வழியாக ...