திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!
திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையின்போது, தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள ...