திருப்போரூர் கந்தசாமி கோயிலில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் திருமனம்!
திருப்போரூர் கந்தசாமி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ...