திருப்போரூர் முருகன் கோவில் : 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசல்!
சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கூட்டம் அலைமோதியது. இன்று சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்போரூர் முருகன் கோயிலில் 50க்கும் மேற்பட்ட ...