Thiruppuvanam - Tamil Janam TV

Tag: Thiruppuvanam

திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி தீயில் சிக்கி பலி!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி, தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குடியில் உள்ள தனியார் பிளாண்ட் வளாகத்தில் காய்ந்த ...

திருப்புவனம் அருகே குறி சொல்பவர் கொலை வழக்கில் இருவர் கைது!

திருப்புவனம் அருகே குறி சொல்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் குறி சொல்லும் தொழில் ...

திருடு போன இருசக்கர வாகனம் – மன்னிப்பு கடிதத்துடன் வீடு வந்து சேர்ந்த அதிசயம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்கள், 4 நாட்கள் கழித்து மன்னிப்பு கடிதத்துடன் வாகனத்தை திருப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. டி.பழையூர் ...

மகா சிவராத்திரி – திருப்புவனம் கால்நடை சந்தையில் களைகட்டிய விற்பனை!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கால்நடை சந்தையில் ஆடு, கோழி விற்பனை களைகட்டின. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. ...

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சுமார் 6.50 லட்சம் பேர்!

கீழடி அருங்காட்சியகத்தை கடந்த 20 மாதங்களில் ஆறரை லட்சம் பேர் கண்டு ரசித்து சென்றுள்ளனர். திருப்புவனம் அருகேவுள்ள கீழடி கிராமத்தில் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் ...

திருப்புவனம் அருகே மின்வாரியம் பெயரில் மோசடி – வீடு வீடாக 50 ரூபாய் வசூல் செய்த பெண்களை தேடும் பொதுமக்கள்!

திருப்புவனம் அருகே தமிழக மின்வாரியத்தின் பெயரை கூறி, வீடுவீடாக சென்று 50 ரூபாய் வசூலித்து மோசடி செய்த பெண்களை பொதுமக்கள் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ...