வைகை ஆற்றில் மனுக்கள் – திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் ஆற்றில் கிடந்த விவகாரத்தில் திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமில் மக்களிடம் ...