திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், மானாமதுரை டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விசாரணையில் இளைஞர் உயிரிழந்த ...