திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை – வாடிக்கையாளர்கள் புகார்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் நீதிமன்றம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் ...