திருவையாறு தியாகராஜர் சுவாமிகள் ஆராதனை விழா – ஜனவரி 14இல் தொடக்கம்!
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் சுவாமிகளின் 178-வது ஆராதனை விழாவையொட்டி, வரும் 22-ஆம் தேதி பந்தக் கால் நடப்படுகிறது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் சுவாமிகளின் ...