திருவள்ளூர் : 125 நாள் வேலை – பிரதமருக்கு நன்றி தெரிவித்து தெருமுனை கூட்டம்!
நூறு நாள் வேலைத்திட்டத்தை 125 நாட்களாக உயர்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல்பாக்கத்தில் பாஜக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் ...
