திருவள்ளூர் : 17 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்குதல் – 2 பேர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் 17 வயது சிறுவனைக் கடத்தி சென்று அடித்துத் துன்புறுத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முனிரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த முகேஷ் ...