திருவள்ளூர் : பாஜக பிரமுகரை அரிவாளை கொண்டு மிரட்டிய முன்னாள் காவலர்!
திருவள்ளூரில் பாஜக பிரமுகரை ஓய்வு பெற்ற சிறப்புக் காவல் ஆய்வாளர் அரிவாளைக் கொண்டு மிரட்டிய காட்சிகள் வைரலான நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரம்பாக்கம் அருகே சின்ன ஒபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த ...