திருவள்ளூர் : மனைவியை சுத்தியலால் அடித்து துன்புறுத்திய கணவர் கைது!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் திருமணமான இரண்டாவது நாளே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி முருகப்பா தெருவை சேர்ந்த பீயூலாவுக்கு, புரசைவாக்கத்தை ...
