திருவள்ளூர் : சுகாதார சீர்கேட்டால் 20க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பேரூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக 20க்கும் மேற்பட்டோருக்கு ...
