திருவள்ளூர் : குண்டும், குழியுமாக உள்ள சாலையால் வாகன ஓட்டிகள் அவதி!
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். திருவொற்றியூர் சாலையில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதில் ...
