திருவள்ளூர் : அரசு பள்ளியில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியிருப்பதால் மாணவர்கள் சிரமதிற்குள்ளாகி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் தனியார் சிமெண்ட் தொழிற்சாலை நிர்வாகம் ஆக்கிரமித்துக் ...