திருவள்ளூர் : பண மோசடி புகாரளித்த சின்னத்திரை நடிகை – போலீசார் விசாரணை!
பணமோசடியில் தான் ஏமாற்றப்பட்டதாகப் புகாரளித்த சின்னத்திரை நடிகை ரெகானா பேகம், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப் போவதாகத் தெரிவித்துள்ளார். பூந்தமல்லி அருகே வசித்து வரும் சின்னத்திரை நடிகை ...