திருவள்ளூர் : 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சர்வதேச யோகா தினத்தை ஒட்டி 5 நிமிடங்கள் புஜங்காசனத்தில் நின்று 95 மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி ...