திருவள்ளூர் : பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த இடத்தில் தற்காலிக மின்விளக்குகள் பொருத்தம்!
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததன் எதிரொலியாக, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ...