திருவள்ளூர் : இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூண்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் லோகேஷ், நார்த்த வாடா என்ற கிராமத்திற்கு அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ...