திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை!
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பழுதடைந்த காணப்பட்ட பிரதான கொடிமரம் மற்றும் ...